Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Friday, June 09, 2006

மதுமிதா அவர்கள் பார்வைக்கு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

வலைப்பதிவர் : சித்தன் (நிஜப் பெயர் சோமசுந்தரம்)
வலைப்பூ பெயர் : நீலமலர்கள்
சுட்டி :http://chiththan.blogspot.com
ஊர் : ஈரோடு மாவட்டத்தில், கோபி அருகே திங்களூர்

நாடு :தமிழ்நாடு

வலைப்பூ அறிமுகம்செய்தவர்
தாணு அவர்கள். உடன் பணியாற்றி, நெருங்கிய குடும்பத் தோழியானவர்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள் :29 th August 2005

இது எத்தனையாவது பதிவு :30
இப்பதிவின் சுட்டி :http://chiththan.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
தாணு, ராம்கி போன்றோரின் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தபோது, எனது சித்த மருத்துவம் சம்பந்தமான குறிப்புகளை அரங்கேற்ற தகுந்த இடமாகத் தெரிந்தது.
சந்தித்த அனுபவங்கள்:
பதிவு எழுத ஆரம்பித்துவிட்டாலும் கூட அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. வீடு புண்ணியார்ச்சனை, அடுத்து மகள் திருமணம் என பொழுது பறந்துவிட்டது. அதனால் சொல்லிக் கொள்ளும்படியான அநுபவங்கள் அதிகம் இல்லை.
பெற்ற நண்பர்கள்:
காசி, செல்வராஜ் போன்றவர்களுடன் டெலிபோன் பரிச்சயம் உள்ளது. ராமநாதன், இளா,சிபி போன்றோருடன் கொஞ்சம் கொஞ்சம் அறிமுகம் ஆகியுள்ளது. இன்னும் நிறைய நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்
கற்றவை:
பேனா பிடித்து எழுதும்போது வராத எழுத்துப் பிழைகள் டைப் செய்யும்போது அதிகம் வந்துவிடுகிறது.
வலைப்பூக்கள் பாதுகாப்பான இடம்தான் என்றாலும் கூட போட்டோக்களை ஏற்றுவது நல்லதன்று என்று புரிந்து கொண்டேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
எடிட் செய்யாமல் எது பற்றியும் எழுதலாம் என்பதே நன்றாக இருக்கிறது.
இனி செய்ய நினைப்பவை:
அதிக நேரம் வலையில் விழ வேண்டும்.
எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளணும்
நிறைய பதிவுகள் வாசிக்க வேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பள்ளிப் பருவம் முழுவதும் திங்களூரில்
BIM(Bachelor of Siddha Medicine)- திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரியில்
அரசு சித்த மருத்துவராக 20 வருடங்கள், இன்னுமதே வேலைதான். ஊர் மட்டும் பெருந்துறை இப்போது.
மகளுக்கு சென்ற வாரம்தான் திருமணம் இனிதே நடந்தேறியது.
மகன் பள்ளிப் பருவத்தில் இருக்கிறான்.
ஆர்வம்:
பாடல்கள் கேட்பதில் அலாதி ஆர்வம்.
கம்ப்யூட்டரில் வீடியோ மிக்ஸிங் செய்வது பொழுது போக்கு.
தற்சமயம் ப்ளாக் பக்கம் விழுந்து கிடப்பது







Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 10 June, 2006, Blogger தாணு said...

கல்யாணக் களேபரம் ஓய்ந்து வலையில் `கடி'க்க வந்துட்டீங்களா?

 
At 11 June, 2006, Blogger erode soms said...

கல்யாணம் முடித்தாநிம்மதியில் மகளின் பெங்களூர் வீடுவரை சென்றுவந்தாகி விட்டது.இனிமே தான் அவள் 'இடம்' மனம் தேடும்.நன்றி

 

Post a Comment

<< Home