Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Saturday, April 08, 2006

SMS கடிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????அன்பான அன்பர்களே உங்களைப்பாத்து ரெம்பநாளாச்சு
எல்லாரும் செளக்கியமா இருக்கீங்க தானே,
அதான் கொஞ்சம் கடிக்கலான்னு வந்தேன்.....
யாரும் கோவிக்காதீங்க!

SMS கடிகள் சில:


கண்டக்டர் தொங்கினா யாரும் டிக்கட்
எடுக்கமாட்டாங்க!
ஆனா டிரைவர் தொங்கினா
எல்லாரும் டிக்கட் எடுத்துடுவாங்க!


தெனமும் பூ வாங்கிட்டுப்போரியே!
பொண்டாட்டிமேல அவ்வளவு பாசமா?
ம்..பாசம் பூக்காரி மேல!


ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே
“ஈ” குளிக்குது!
ஆமா...நீ கொடுக்கர இரண்டார் ரூபா காசுக்கு
திரிஷ்ஷாவா வந்து குளிப்பா!


ஒரு அரசனுக்கு தூதுவந்த புறாவுக்கு இரண்டு
கால்களுல் இல்லை
என்ன மந்திரி இது!
இது தான் “MISSED CALL” அரசே!


என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும்
அவராலே ஒரு குரலில்தான் போசமுடியும்.


‘RATION ‘ ‘FASHION ‘ என்ன வித்தியாசம்?
எடை கொறஞ்சா…RATOIN !
உடை கொறஞ்சா .. FASHION!


முக்காலியிலே உக்காரலாம்
நாற்காலிலே உக்காரலாம் ஆனா
தக்காளியிலே உக்கார முடியுமா!


வெட்டி சம்பளம் வாங்கரவங்க யாரு?
‘டைலர்’,’பார்பர்’,

கேள்வி: நீ மூன்றாம் மாடியில் இருக்கும்போது
தீ பிடித்துக்கொள்வதாக நினைத்துக்கொள்!
எப்படி நீஅங்கிருந்து தப்பிப்பாய்?
ரெம்ப சுலபம்...கற்பனையை நிருத்திக்கொள்வேன்.


.When u r in bright, everything will follow u…
When u enter dark even ur own shadow will not follow u…


ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்?
மரங்கள் நட்டினார்?
மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க!
மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க!

நாம அடிச்சா அது மொட்டை!
அதுவாவிழுந்தா சொட்டை!
மண்டையிலே போடறது DAI
மண்டையப்போடறத DIE .

பதிணெட்டுப்பட்டி மக்களுக்கும் நான் சொல்லரது
என்னான்..னா..
GOOD EVENING….
நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு!
O K .O K . GOOD MORNING…


. A Dog was following Sardar ,
Sardar was laughing. A man asked, ”WHY R U laughing?”
Sardar : “I have “AIRTEL” but “HUTCH” network is
FOLLOWING me




‘ கஜினி’ சூர்யா:- நான் சஞ்சய் ராமசாமி, அசின் “I LOVE U”
அசின் :-டெய் மொட்டை இது மட்டும் என் அண்ணனுக்கும்
LOVER- க்குத்தெரிஞ்சுது நீ..தொலஞ்சே !
சூர்யா :- யார்டி உங்க அண்ணே? வெண்னெ!
அசின்:- இந்த SMS படிக்கறவர்!
சூர்யா:- யார்டி உன் LOVER ?
அசின்:- கொஞ்சம் கீழ போய்ப்பாரு பேரு, போன் நெம்பர்
இருக்கும்!


.புறா,அணில் இதில் தபால் அனுப்ப உகந்தது எது?
அணில்தான் அதுக்குத்தானே “பின்கோடு” இருக்கு!


.பீடியால் சுட்டபுண் உள்ளாரும் ஆராதே
பிராந்தியால் வெந்த வயிறு _ புதுக்குறள்...555


இது ஒரு காதல்கவிதை:-

அவள்கண்கள் ஒரு திங்கள்
வாய் ஒரு செவ்வாய்
கன்னம் ஒரு புதன்
உதடோ ஒரு வியாழன்
காது ஒரு வெள்ளி –
மொத்தத்தில் அவள் ஒரு சனி.....


அம்மா அடிச்சா வலிக்கும்!
டீச்சர் அடிச்சா வலிக்கும்!
பிரண்ஸ் அடிச்சா வலிக்கும்!
போலீஸ் அடிச்சா வலிக்கும்! ஆனா
“சரக்கு” அடிச்சா வலிக்குமா !....

இதற்கு ஒரு அன்பரின் அனுபவபூர்வபதில்-
ஓவரா! அடிச்சா “செமத்தியா வலிக்கும்”

மற்றொரு நண்பர்-
“சைட் அடிச்சா வலிக்குமா!
ஜோக் அடிச்சா வலிக்குமா! என்றார்...


ஒரு காட்டுக்குள்ள 10பேர் போயிட்டிந்தாங்க
அப்போ அங்கவந்த சிங்கம் 6 பேர கொன்னுடிச்சு!
4 பேர மட்டும் ஒண்ணுமே செய்யலெ!
ஏன்னா ...அவுங்க 4 பேரும் “LOIN’S CLUP MEMBERS”


உடம்ப நல்லா பாத்துக்கோ!
வேளா வேளைக்கு நல்லா சாப்புடு
அதிகமா தூக்கம் கெடாதே!
நீ ரெம்ப நாளைக்கு வாழனும்!
நேத்து”DISCOVERY” ல்லே
சொன்னாங்க “குரங்குக்கூட்டம்”
அழிஞ்சிட்டுவருதுன்னு.....!


லாரியில விழுந்தா உடனே சாவு !
காதல்லே விழுந்தா தெனந்தெனம் சாவு..!


MOST OF THEM SAY
“Behind Every SUCCESSFULMAN
There is a WOMAN”
But nobody knows that the fact is
“WOMAN GOES BEHIND SUCCESSFUL MEN ONLY”


G->Ghost
I->In
R->Real
L->Life
“so avoid girls”
From-“MEN AWARENESS CLUP”
Fwd 2 all & save men save world….


The most selfish 1 letter ‘I’ AVOID it,
Most satisfactory 2 letter ‘WE’ USE it,
Most poisonous 3 letter ‘EGO’ KIIL it,
Most used 4 letter ‘LOVE’ VALUE it,
Most pleasing 5 letter ‘SMILE’ KEEP it,
Fastest spreading 6 letter ‘RUMOUR’ IGNORE it,
Hard working 7 letter ‘SUCCESS’ ACHIVE it,


I MISS U ,
I LIKE U
I CARE ABOUT U
I m ALWAYS WITH U
IT’S ALL MIXED A ONE SENTENCE
‘I am your FRIEND!

Man’s life!
Before Marriage SPIDERMAN
After finding a girl SUPERMAN!
Engagement GENTLEMAN!
After Marriage WATCHMAN!
10 Years latter DOBERMN!
After 20 Years ……


BOY:- Hay! Sweaty
என்ன காலையிலே 2 இட்லி
சாப்டயா!
GIRL:- ஆமாண்டா! எப்படி கண்டுபிடுச்ச!
BOY:- அதான் நெஞ்சிலேயே நிக்குதே!


If U R A genius , try this fill in d blanks with ONLY
YES or NO
1-…….I Don’t have BRAIN.
2-……..I Don’t have SENSE.
3-………I’m STUPID.
4………..I’m FOOL.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.