சு.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு
சு.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு
சு.ரா. அவர்களின்”ஜே.ஜே.சில குறிப்புக்கள்” என்னை ஈர்த்த ஒன்று.அந்த புத்தகத்தை இப்போது மீண்டும் படிக்கத்தேடினேன் காணவில்லை. யாரிடம் கொடுத்தேனோ யார் சுட்டார்களோ அறியேன்.
சு.ரா. அவர்களின் மறைவை நினைக்கும்போது கண்ணதாசனின்
“ பாமர ஜாதியின் தனிமனிதன்
படைப்பதினால் என்பேர் இறைவன்..
......
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை...”
என்ற வரிகளே நினைக்கு வருகிறது.
இந்த நாளிதழ் செய்தியுடன் அஞ்சலி செய்கிறேன்.
2 Comments:
அவர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவோம், அவரின் எழுத்துக்களுக்கு மரியாதை செலுத்துவோம்.
அஞ்சலி செலுத்துவோம்
Post a Comment
<< Home