Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Thursday, October 20, 2005

மனதைத்திருடியதில் சுட்டது

மனதைத்திருடியதில் சுட்டது...


ஆண் இனம் குறைந்துபோகக்காரணம் !! சில...









Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 20 October, 2005, Blogger தாணு said...

தப்புத் தப்பாய்ப் புரிந்து கொள்வது உங்கள் இயல்பு போலும். மயங்க வைக்கும் மங்கையரால் இனப்பெருக்கம் வளரவல்லவா செய்யும்?

 
At 21 October, 2005, Blogger சித்தன் said...

வாலிபத்தில் வாசலில்...
அல்லது
வாலிபத்தின் விபத்து...
அல்லது
வாலிபத்தின் விருந்து...
என்று வைத்துக்கொள்ளுங்கள்.

 
At 26 October, 2005, Blogger நளாயினி said...

பெண் பெண் தான் ஆண் ஆண்தான். உங்களை யார் கண்களை எல்லாம் பெண்களை நோக்கி எறியச்சொன்னது..? கண்களை எறிந்து ( ரசிப்பது ) ஏமாருவது நீங்கள். பழி பெண்கள் மீதா... நல்ல கதை. கொஞ்சம் அடக்க ஒடுக்கமாய் இருக்கச்சொல்லி கட்டுப்படுத்துங்கள் உங்கள் ( ஆண்கள் ) கண்களை.

 
At 28 October, 2005, Blogger சித்தன் said...

கண் இருந்தும் பாராமல்
காதிருந்தும் கேளாமல்
வாயிருந்தும் பேசாமல்
போக
நாங்களென்ன
வேற்றுக்கிரக வாசிகளா?

 

Post a Comment

<< Home