சின்னச்சின்ன...
புதிய பேங்க் லாக்கர் கிடைத்தபிறகு
பழைய லாக்கர் காலியாகவே...!
யாரும் வராத எனது தமிழ்மணம்
PLOGபோலவே!
ஏன் அதை திரும்பத்தராமல்
வைத்திருக்கிறேன்!
என்றாவது யாராவது வருவார்கள்
தேவைப்படுத்துவார்கள் என்பதாலா!
என் விழிக்கும் தினமும் வானவில்!
ஓ! தூரத்தில் சூரியன் நீ!!!
உனது காய்ச்சலில் கொஞ்சம்
பங்கு கொடு!
உனது வலிகள் எனக்குள்ளும்
வர விடு!
உன் சோகங்களை எனக்குள்
புதையதுவிடு!
நம் காலங்கள் ஒன்றாய்
இணையவிடு!
3 Comments:
சித்தர்களெல்லாம் கோமாளிகளா? சார்லி சாப்லின் போலவே!
ஆம்!உங்களை சிரிக்க வைக்கும் கோமாளிகள்![சிரிச்சா நோய் வராதுங்க!]
அப்படி எல்லாம் மனம் நொந்து போகவேண்டாம். யாருடையதை பாற்பது எண்ட சிக்கல். தேடி கண்டு பிடிப்பது அதை விட கடினம்.எல்லாம் மெதுமெதுவாகவே நடந்தேறும். ஓ நல்லத இருக்கு உங்கடை கவிதை.
உனது காய்ச்சலில் கொஞ்சம்
பங்கு கொடு!
உனது வலிகள் எனக்குள்ளும்
வர விடு!
உன் சோகங்களை எனக்குள்
புதையதுவிடு!
நம் காலங்கள் ஒன்றாய்
இணையவிடு!
Post a Comment
<< Home