முதல் கவிதை
82 ஜீன் `கணையாழில்`
வெளிவந்த எனது
பூபாளம்.......
நல்ல மேய்ப்பன் [good shepherd]
நீ ஆடாக இருக்கும் வரை
அவன் மனிதன் தான்
நீயும் மனிதனாகிவிடு
அவன் மனிதனா மிருகமா
தெரிந்துவிடும் .......
அன்பினும் உயர்ந்த மதமில்லை புன்னகையை விட விருந்தில்லை
82 ஜீன் `கணையாழில்`
3 Comments:
மனிதனாகிவிட்டீர்களா?
"அவன் மனிதனா மிருகமா
தெரிந்துவிடும் ......."
அவன்
மனிதனா தெய்வமா
தெரிந்துவிடும் .......
இது எப்படி...?
je pense que c'est de l'indou ou du sanscrit. de toute façon, et pour ma part, la photo est "un"parmi d'autres moyens d'expressions universelles.
chapeau bas pour toi
Post a Comment
<< Home