என்னைப்பற்றி
ஈரோடு மாவட்டத்தில் பெருங்கதை
அரங்கேறிய விஜயமங்களம்
என்ற ஊரிலிருந்து 5 கல் தொலைவு எனது சிற்றூர்.
கல்லுரிக்கதைகள்- தாமிரபரணிக்கரைகள்
சொல்லித்தந்த சித்தமருத்துவம்.
கொஞ்சம் கவிபாடச்சொன்னது
`செம்மலரும்’` கணையாழி’யும்.
உம்மிடம் பேசவந்தது நட்பின்
இலக்கணம் வேண்டி, தமிழ்மண
சுவாசம் நாடி .........
4 Comments:
தமிழ்மண
சுவாசம் நாடி ........."
எப்படியோ, தப்பான இடத்திற்கு வந்துவிட்டோமோ என்று நினைக்காமலிருந்தால் சரி.
வாழ்த்துக்கள் வரவேற்புடன்.....
வாங்க வாங்க. அப்புறம் இன்னும் கொஞ்சம் விரிவாச் சொல்லுங்க.
வாங்க. வாங்க.
சித்த மருத்துவரா நீங்க?
கொஞ்சம் விரிவாக உங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்.
சித்தர் பாடல்களை இட்டிருந்தீர்கள். அதைக் கொஞ்சம் format செய்து இடுங்கள். படிக்க வசதியாக இருக்கும்.
சித்த மருத்துவம், நம்மூர் மூலிகைகள் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பதிவுகள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
வரவேற்புடன்,
மதி
பின்னூட்டம் தந்தோர்க்கு தலை வணங்குகிறேன்.
உங்களை தொந்தரவு செய்வதே என் முதல் கடமை.
Post a Comment
<< Home