காவல் தெய்வம்
தினத்தந்தி 2.9.05
கற்பழிப்பதை தடுக்கும் கருவி
ஜோகன்ஸ்பர்க்,செப்-2
கற்பழிப்பதை தடுப்பதற்காக நவீன கருவி ஒன்றை தெனாப்பிக்காவைச்சேர்ந்த சானட் எத்லர்ஸ் என்பவர் கண்டுபிடித்து இருக்கிறார்.
மாதவிலக்கு காலத்தில் பெண்கள் அணியும் பஞ்சு போல இதை அணிந்து கொள்ளாம்.இந்த கருவி பெண்கள் கற்பழிக்கப்படாமல் பாதுகாக்கிறது.கற்பழிக்கமுயற்சி செய்பவர்களின் உறுப்பை கொக்கி இழுப்பது போல இழுத்துவிடும். பிறகு ஆஸ்பத்திரிக்கு சென்றுதான் அதை அகற்ற முடியும். தெனாப்பிக்காவில் ஆண்டு தோறும் 50ஆயிரம் பேர் கற்பழிக்கப்படுவதாக போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ரேபக்ஸ் என்ற இந்தக்கருவியை கண்டு பிடித்திருக்கும் சானட் ஒரு பெண் அவர் கூறுகிறார்-பெண்கள் கற்பழிக்கப்படுவதை தடுக்க இதுவரை எதுவும் செய்யப்படவில்லை,அதை தடுக்க இது தான் சரியான நேரம்.
சானட் வாழ்க..... பெண்மையை நேசிக்கத்தெரியாத வக்கிர கொடூரர்களுக்கு கத்தரி வருகிறது.
2 Comments:
இது சேல்ஸுக்கு வந்துவிட்டதா? இந்தியாவிலும் கிடைக்கிறதா? விசாரித்து எழுதினால் இன்னும் உபயோகமாக இருக்குமே!
மிகவும் அருமையான கண்டுபிடிப்பு.....பாராட்ட வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு.
Post a Comment
<< Home