வைரமுத்துவுக்காக
வைரமுத்து.....1
படைத்தோனே... படைத்தோனே...
ஏன் படைத்தாய் இத்துனைய் மெல்லியதாய்
பாவையர் இடை
கையூட்டுப்பெற்றனையோ!
தசைக்கோர் குறைவுமுண்டோ?
கையூட்டும் பெறவில்லை
சதைக்கோர் குறைவுமில்லை
இடையின் தசை எடுத்து
ஈடு செய்தேன் சற்றுயரே...!
இந்த வங்கதேச நாட்டுப்பாடலை
எங்கோ கேட்ட ஞாபக வருகிறதா?
ஜீன்ஸ் திரைப்படத்தின் வைரமுத்துஅவர்களின்
வரிகள் இதோ
அன்பே அன்பே ... ... .....
....பெண்ணே உந்தன் மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப்போனேன்
ஆஹா அவனே வள்ளலடி........
2 Comments:
வைரமுத்துவுக்கு காபி பிடிக்குமா? `டீ' தான் பிடிக்குமென்று நினைத்தேன்.
மதிப்பிற்குரிய
சித்தன் அவர்களே!!!!
வைரமுத்துகாப்பி அடித்ததாக
கூறுவது மிகவும் தவறு!!!
ஏன் வங்க தேச கவிதை எழுதியவருக்கு தோன்றியது தமிழனுக்கு தோன்ற கூடாத??
குறிப்பாக வைரமுத்துவின் கவிதையில் இருக்கும் கர்பனையைப் பாருங்கள்
கவிதையின்னடையை பாருங்கள்!!!
Post a Comment
<< Home