Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Thursday, September 22, 2005

9 நட்புடன்


ஜன்னல் தாண்டி
தென்னங்கீற்று தாண்டி
மென் பனிப்போர்வை மேகம் தாண்டி
குட்டிக்குட்டித்தாரகை நடுவே
எட்டிப்பார்க்கும் நட்புநிலா..

ஓட்டப்பந்தயத்தில்
நம் கால்கள் இடம் மாறி
உதைத்துக்கொள்ள
நாம் நண்பர்கள்..

நட்பின்
எண்னற்ற தருணங்களை
இழந்துவிட்டோம்

நாம் பெண் ஆண் என்பதால்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 22 September, 2005, Blogger தாணு said...

கவிதை எழுத கடும்போட்டி நடக்கிறது. சித்த மருத்துவம் பற்றி சொல்லி சீரியசாக யோசிக்கக்கூடாதா?

 
At 02 October, 2005, Blogger நளாயினி said...

வயது ஏற ஏற நாமெல்லாம் ஆண் பெண்ணாய் பிரிந்து கிடக்கிறோம். நான் வாழும் மண்ணில் அப்படி எல்லாம் இல்லை எத்தனை இயல்பாக பழகிறார்கள்.

 

Post a Comment

<< Home